Tuesday, July 31, 2012


ஒரு காலத்துல......
ரோட்டில் தனியா யாராவது பேசிக்கிட்டு போனா "லூசு"ன்னு சொல்லுவாங்கிய,
ஆனா இப்போ.....
நேஜலூசே தனியா பேசிக்கிட்டு போனாலும்  ......
"ப்ளு டூத்தில்" பேசுறாருப்பான்னு சொல்லுராங்கிய !:(
சரி....."ஸாப்ட் வேருக்கும்","ஹார்ட் வேருக்கும்" வித்தியாசம் சொல்லுங்க பாப்போம்? .........
ஹைய்யோ ஹய்யோ,தெரியலியா.......?
ஸாப்ட் வேருன்னா...சின்ன செடியபுடிங்கிபாருங்க அதில் சின்னதா....குட்டியா வேர்கள் இருக்கும் அது "ஸாப்ட் வேரு" ,
பெரிய மரத்தை புடிங்கிபாருங்க(முடிஞ்சா) பெருசா,ஹார்டா இருக்கும் அதுதான் "ஹார்ட்வேரு"!!!

கொய்யால.......


என்ன கொடுமையப்பா......?:(
எவ்வளவு வருஷம் காத்திருக்கணும்.......?